Tuesday, 4 December 2018

தியான முறைகள்

1.ஆக்கினை தவம்
2.சாந்தி தவம்
3.துரிய தவம்
4.பஞ்சேந்திரியம் தவம்
5.துரியாதீத தவம்
6.பஞ்சபூத நவகிரக தவம்
7.ஒன்பதுமைய தவம்
8.நித்யானந்த தவம்
9.இறைநிலை தவம்
10.தீபப்பயிற்சி, கண்ணாடிப் பயிற்சி
     

Sunday, 5 August 2018

இரண்டொழுக்கப் பண்பாடு (வாழ்க வளமுடன்)


இரண்டொழுக்கப் பண்பாடு 




1.  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் ,
     மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.

2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளச் செய்வேன் .

Sunday, 29 October 2017

யோகமுத்திரைகள்

யோகமுத்திரைகள்

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரைகள் ஆகும் முத்திரைகள் மூலம் உடல் உள் உறுப்பின் நரம்புகள் இயக்கபடுகின்றன.

இப்பிரபஞ்சம் பஞ்ச பூதங்களினால் உண்டாக்கப்பட்டது அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் என்பது போல நாம் உடலின் கை விறல்களில் பஞ்சபூத தத்துவம் அடங்கியுள்ளன.


கட்டைவிரல்         நெருப்பு      மணிபூரகம்
ஆல்காட்டிவிரல்     காற்று       அனாதகம்
நடுவிரல்             ஆகாயம்     விசுத்தி
மோதிரவிரல்        பூமி          மூலாதாரம்
சுண்டுவிரல்          நீர்           சுவதிஸ்டாணம்






      1.     அதி முத்திரை
      2.     அஞ்சலி முத்திரை
      3.     சின் முத்திரை (ஞான முத்திரை)
      4.     வாயு முத்திரை
      5.     சூன்ய முத்திரை (ஆகாஷ் முத்திரை)
      6.     ப்ரிதிவ் முத்திரை
      7.     வருணா முத்திரை
      8.     ப்ராண முத்திரை
      9.     அபான முத்திரை
    10.     அபான வாயு முத்திரை
    11.      லிங்க முத்திரை
    12.     கேசரி முத்திரை

  
  1.     அதி முத்திரை



  2.     அஞ்சலி முத்திரை




  3.     சின் முத்திரை (ஞான முத்திரை)


  4.     வாயு முத்திரை

  5.     சூன்ய முத்திரை (ஆகாஷ் முத்திரை)


 6.     ப்ரிதிவ் முத்திரை


  7.     வருணா முத்திரை


 8.     ப்ராண முத்திரை


9.     அபான முத்திரை


   10.     அபான வாயு முத்திரை


  
 11.      லிங்க முத்திரை


 12.     கேசரி முத்திரை