இறை வணக்கம்
எல்லாம் வள்ள தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
காணும் இன்பதுன்பம் அவன்
அவனில் தான் (நீ) உன்னில் அவன்
அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் யார் நீ யார் பிறிவேது!
அவனை மறந்தால் நீ சிறியோன்,
அறிவு முழுமை அது முக்தி!
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி!
குரு வணக்கம்
குரு வணக்கம்
,சிந்தையை
யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரிய செய்த குருவே
அந்தநிலை தனிலரிவு அசைவற்றிருக்கப் பெரும்
ஆனந்தம் போன்குதங்கே
இந்தபெரும் உள்ளகமிசை எடுத்த பல
பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்தமும் எனை மறவாத சாந்தவாழ்வளித்தோய்
என்
சந்தோஷ செய்தி இதுவே